மாலை நேரத்து மயக்கம் பட நடிகையின் வேற லெவல் புகைப்படம்..

மாலை நேரத்து மயக்கம் பட நடிகையின் வேற லெவல் புகைப்படம்..


Malai nerathu mayakkam movie actress glamour photos

2007ம் ஆண்டு "ஜப் வீ மெட்" படத்தில் சிறுமியாக ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்தவர் வாமிகா கபி. இதையடுத்து தொடர்ந்து ஹிந்திப் படங்களில் நடித்து வரும் இவர், தமிழில் "மாலை நேரத்து மயக்கம்" படத்தில் அறிமுகமானார்.

actress

தற்போது வெப் சீரிஸிலும் நடித்து வரும் வாமிகா கபி, "மாடர்ன் லவ்  சென்னை ஆந்தாலஜி"யில் இடம்பெற்றிருந்த "நினைவோ ஒரு பறவை" கதையிலும் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து ஜூபிளி, குஃபியா ஆகிய வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார்.

இவர் நடித்துள்ள அனைத்து வெப் சீரிஸ்களுமே பயங்கரமாக ஹிட்டாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் நடித்த "ஜூபிளி" வெப் சீரிஸ் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. ரெட் லைட் ஏரியாவில் நடனம் ஆடிக்கொண்டிருக்கும் பெண் எப்படி நடிகையாக மாறுகிறார் என்பதுதான் இதன் கதை.

actress

மேலும் படுக்கையறைக் காட்சிகளிலும் தாராளமாக நடித்துவரும் இவர், தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு மேகசைனின் அட்டைப்படத்திற்காக ஆடு வடிவத்தில் மேலாடையை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோவுக்கு ரசிகர்கள் பயர் எமோஜிக்களை அள்ளி விடுகின்றனர்.