சினிமா

பிரபல நடிகை கோவிலில் செய்த காரியத்தை நீங்களே பாருங்க ! தற்போது வைரலாகும் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு !

Summary:

Look at what you did in the famous actress temple! Currently the photo and video recording of diamonds!

பிரபல லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை பற்றி தற்போது மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறார்கள். மேலும் இவர் மக்களின் மனதிலும் என்றும் நீங்காத இடத்தை கொண்டுள்ளார்.

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் நடிப்பில் உருவாகி வெளிவந்த கோலமாவு கோகிலா மற்றும் இமைக்கா நொடிகள் என்னும் இரண்டு படங்கள் மிக பெரிய வெற்றியை தேடி தந்தது.

இந்த சூழ்நிலையில் சூப்பர் ஸ்டார் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதலித்து வருவதாக சமீப காலமாக ஒரு வதந்தி பரவி கொண்டுதான் இருக்கிறது. 

இந்த வகையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அமிர்தசரஸ் பொற்கோயிலுக்கு விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து சென்றுள்ளார். அப்போது அவர்கள் இருவரும் சேர்ந்து புகை படங்கள் எடுத்துள்ளனர்.

அந்த புகை படங்கள் அனைத்தும் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. மேலும் அந்த புகை படங்களை  சூப்பர் ஸ்டார் நயன்தாராவே அவரது இன்ஸ்டகிராம் பக்கத்திலும் மற்றும் ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவர்கள் இருவரும் சேர்ந்து அந்த அமிர்தசரஸ் பொற்கோயில் முன்பும் தரையில் அமர்ந்து உணவு உண்ணும் வீடியோவும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த வீடியோவும் தற்போது வைரலாக பரவி வருகிறது.


Advertisement