தமிழின் மிகவும் அழகான டாப் 10 நிகழ்ச்சி தொகுப்பாளினிகள் ஒரு பார்வை!

சில சமயங்களில் சினிமாவை மிஞ்சும் அளவிற்கு சின்னத்திரையில் வரும் நடிகைகள் மிகவும் அழகாக இருப்பது வழக்கம். சின்னத்திரையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினிகளில் யார் மிகவும் அழகு என்று பார்க்க போகிறோம்.
10.கீர்த்தி சாந்தனு :
பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த இவர் பிரபல தமிழ் நடிகர் பாக்யராஜின் மகன் நடிகர் சாந்தனுவை திருமணம் செய்துகொண்டார். தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்துவழங்கி வருகிறார்.
9.ச்சித்ரா:
சீரியல் நடிகையான சித்ரா விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் தமிழ் தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
8.ஜாக்குலீன்:
தனது குரல் மூலம் பிரபலமான ஜாக்குலீன் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
7.தியா:
இவர் முதலில் சன் மியூசிக்கில் அறிமுகம் ஆனவர் .தியா. தற்சமயம் சன் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவருகிறார்.
6.அர்ச்சனா:
இவர் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் “நகைச்சுவை டைம்” சிட்டி பாபுவுடன் அறிமுகமானார்.தற்போது ஜி தமிழில் sa-re-ga-ma-pa நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
5.நக்ஷாத்ரா:
சன் சிங்கர் என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தொகுப்பாளினி நக்ஷாத்ரா. பார்ப்பதற்கு மிகவும் அழகாக சினிமா நடிகை போல இருக்கும் இவர் பல விருதுவழங்கும் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.
4.அஞ்சனா:
இவர் பிரபலமான தொகுப்பாளர் சன் மியூசிக் மற்றும் சன் டி.வி.வில் தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்.அவர் பல விருது விழாக்கள், ஆடியோ வெளியீட்டு விழாக்களை தொகுத்து வழங்குகிறார்.
3.பிரியங்கா:
விஜய் தொலைக்காட்சியை பற்றி தெரிந்தவர்களுக்கு கண்டிப்பாக ப்ரியங்கா பற்றி தெரிந்திருக்கும். ஏனெனில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கால்வாசி நிகழ்ச்சிகளில் இவர்தான் தொகுப்பாளினியாக வருகிறார். தற்போது சிறுவர்கள் பங்கேற்கும் நகைச்சுவை தொடர் ஒன்றை தொகுத்துவழங்கி வருகிறார்.
2.ரம்யா:
இவர் ஒரு பிரபலமான விஜய் தொலைக்காட்சியில் டிவி நிகழ்ச்சிகளை நடத்துகிறார். பல விருது விழாக்களிலும், ஆடியோ வெளியீட்டு விழாவிலும் புரொடக்ஷன்ஸ், புரமோஷன்ஸ் போன்ற பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறார்.
1.திவ்யதர்ஷினி (DD):
மிகவும் பிரபலமான தொகுப்பாளினின்களில் ஒருவர்தான் DD என்னும் திவ்விய தர்ஷினி. பல நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளினியாக பணியாற்றிய இவர் அவரது நண்பரை திருமணம் செய்து தற்போது விவாகரத்து செய்துள்ளார்.