சினிமா

அரைகுறை ஆடையுடன் தண்ணீரில் தவழும் லெட்சுமி ராய்! 2019ன் முதல் கவர்ச்சி புகைப்படம்

Summary:

Laxmi rai first photo in 2019

நடிகை லெட்சுமி ராய் டுவிட்டரில் 2019 ஆம் ஆண்டில் தனது முதல் கவர்ச்சி புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார். இதற்காக யாரும் வெட்கப்பட வேண்டாம் என்றும் அவர் பதிவிட்டுள்ளார். 

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் லெட்சுமி ராய். பின்னர் சுந்தர் சி யின் அரண்மனை, சவுகார் பேட்டை போன்ற திரைப்படங்களில் நடித்தார். 

அடிக்கடி ட்விட்டரில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் லெட்சுமி ராய் 2018 ஆம் ஆண்டில் தனது கடைசி கவர்ச்சி புகைப்படத்தை  கடந்த டிசம்பர் 31ஆம் தேதி வெளியிட்டார். மிகவும் கவர்ச்சியாக அவர் வெளியிட்ட இந்த புகைப்படத்தால் ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியில் இருந்தனர். மேலும் 2019 ஆம் ஆண்டில் இதே போல் பல புகைப்படங்களை வெளியிடப்போவதாகவும் பதிவிட்டிருந்தார்.  

அவர் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போலவே இந்த ஆண்டிலும் தனது கவர்ச்சியால் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வித்தையை தொடர ஆரம்பித்துவிட்டார். தண்ணீர் தொட்டியில் கவர்ச்சி உடையில் அவர் அமர்ந்திருக்கும் புகைப்படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. 


Advertisement