சினிமா

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் அழகான புகைப்படங்களின் தொகுப்பு!

Summary:

latest pictures of Keerthi Suresh

தமிழ் சினிமாவில் இன்றைய காலகட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பெரும் புகழை பெற்று விட்டார்.

இவரது நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் இவருக்கு பல ரசிகர்களை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் நடிகர் விஷாலுடன் இணைந்து நடித்துள்ள சண்டக்கோழி 2 திரைப்படம் நாளை வெளியாக உள்ளது.

மிகவும் பரபரப்புடன் துடிப்புடனும் இருந்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது கூலான லேட்டஸ்ட் புகைப்படங்களை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்தப் புகைப்படங்களின் தொகுப்பு:

 


Advertisement