நடிகை நமிதாவா இது! புடவையிலும் இப்படி ஒரு போஸா - ரசிகர்களை கவர்ந்த அழகிய புகைப்படம்

நடிகை நமிதாவா இது! புடவையிலும் இப்படி ஒரு போஸா - ரசிகர்களை கவர்ந்த அழகிய புகைப்படம்


நமிதா latest pic

தமிழ் சினிமாவில் நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான ஏய் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நமிதா. அதன் பிறகு விஜயகாந்த் நடிந்த எங்கள் அண்ணன் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். அதன் பிறகு பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். 

ஒரு கட்டத்தில் குண்டானதால் நடிகை நமிதாக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கின. நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிக்பாஸ் சீசன் 1 யில் கலந்து கொண்டு மீண்டும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

namitha

அதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு தனது நண்பரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடவையில் கவர்ச்சியாக ரசிகர்களை கவரும் வகையில் அழகான போஸ் கொடுத்துள்ளார்.