அட! இந்த வயதிலும் அரைகுறை ஆடை அணிந்து கவர்ச்சியால் ரசிகர்களை கவரும் நடிகை கிரண்! புகைப்படங்கள் உள்ளே.

அட! இந்த வயதிலும் அரைகுறை ஆடை அணிந்து கவர்ச்சியால் ரசிகர்களை கவரும் நடிகை கிரண்! புகைப்படங்கள் உள்ளே.


kiran-hot-pose

தமிழ் சினிமாவில் நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கிரண். அதன் பிறகு அஜித், கமல் என்று முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். மேலு‌ம் சினிமாவில் தனது கவர்ச்சியின் மூலம் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றார்.

மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னட, மலையாளம் போன்ற பல மொழி படங்களில் நடித்துள்ளார். சில நாட்களிலேயே இவருக்கு படவாய்ப்புகள் குறைய தொடங்கிய நிலையில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

kiran

இந்நிலையில் தற்போதும் ரசிகர்களை கவர கவர்ச்சியான போஸ் கொடுத்து அப்புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அப்படி அவர் கொடுத்த இரட்டை அர்த்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அதில் குட்டையான உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்தது மட்டுமின்றி அதில் கைன்லி இக்னோர் தி சூட்கேஸ் என்றும் கூறிப்பிட்டுள்ளார்.