பட வாய்ப்புகள் இல்லாததால் கீர்த்தி சுரேஷ் எடுத்த அதிரடி முடிவு.! அதிர்ச்சியில் ரசிகர்கள்..

பட வாய்ப்புகள் இல்லாததால் கீர்த்தி சுரேஷ் எடுத்த அதிரடி முடிவு.! அதிர்ச்சியில் ரசிகர்கள்..



Keerthi suresh going to act in web series

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற மொழிகளில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறார்.

keerthi

தமிழில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் மிகப்பெரும் வெற்றியடைந்து வந்தன. தற்போது ஜெயம் ரவி நடிக்கும் சைரன் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அட்லி இயக்கத்தில் இந்தி மொழியிலும் ஒரு திரைபடத்தில் நடித்து வருகிறார்.

ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் வந்த அளவிற்கு படவாய்ப்புகள் தற்போது வரவில்லை என்று கூறப்பட்டு வருகிறது. இதனால் இவர் தற்போது வெப் தொடரில் நடிக்க போவதாக கூறப்பட்டு வருகிறது.

keerthi

மேலும் அந்த வெப் தொடரில் கவர்ச்சி கன்னி ராதிகா ஆப்தேவும் நடிக்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது. படவாய்ப்பில்லாமல் கீர்த்தி சுரேஷ் எடுத்துள்ள முடிவு இவரின் ரசிகர்களுக்கு அதிருப்தி அளித்து வருகிறது.