சினிமா

கயல் படத்தின் நடிகருக்கு கிடைத்த பெரிய லக்கி என்ன தெரியுமா? வைரலாகும் புகைப்படம்!

Summary:

kayal movie hero with family


பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கயல் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் சந்திரன். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஆனந்தி நடித்திருந்தார். இதனையடுத்து நான் செய்த குறும்பு, திட்டம் போட்டு திருடுற கூட்டம் போன்ற படங்களில் நடித்துள்ளார். 

இதனையடுத்து இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் வீஜேவாக பணியாற்றிய அஞ்சனா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சந்திரன்-அஞ்சனா தம்பதியினருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தற்போது அஞ்சனா தன் குழந்தையுடன் போஸ் கொடுத்த புகைப்படத்தினையும் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் ஏற்கனவே இருவரும் அழகாக ஜோடி. மேலும் அழகிய குழந்தையுடன் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.


Advertisement