ராஷ்மிகாவை தொடர்ந்து மற்றுமொரு பிரபல நடிகையின் ஆபாச வீடியோ.? இணையத்தில் வைரல்..

ராஷ்மிகாவை தொடர்ந்து மற்றுமொரு பிரபல நடிகையின் ஆபாச வீடியோ.? இணையத்தில் வைரல்..



Katrina kaif harrasment video viral

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தானா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் தற்போது நடித்து வருகிறார். தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா, நேஷனல் கிரஷ் எனும் பெயர் பெற்றுள்ளார்.

rashmikaசமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'வாரிசு' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். இப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தி மொழி சினிமாக்களில் தற்போது பிஸியாக நடித்து வருகிறார் ராஷ்மிகா.

இது போன்ற நிலையில், சமீபத்தில் ஏழை தொழில்நுட்பத்தின் மூலம் ராஷ்மிகாவின் ஆபாச வீடியோ கற்பனையாக சித்தரிக்கப்பட்டு இணையத்தில் வைரலானது. இதற்கு பல திரைத்துறை பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர். மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் இருந்து கூறப்பட்டு வந்தது.

rashmika

இதனைத் தொடர்ந்து தற்போது ஹிந்தி நடிகை கத்ரீனா கைப்பின் புகைப்படமும் ஆபாசமாக AI தொழில்நுட்பத்தின் மூலம் சித்தரிக்கப்பட்டு வெளியாகி இருக்கிறது. தொழில்நுட்பத்தின் மூலம் எந்த அளவிற்கு நல்ல விஷயம் இருக்கிறதோ அதே அளவிற்கு கெட்ட விஷயமும் இருக்கிறது என்பது நெட்டிசன்களின் கருத்தாக உள்ளது.