தாம்தூம் என செலவு செய்து நடிகை போட்டு வந்த செருப்பின் விலை எவ்ளோ தெரியுமா ? கேட்டா ஷாக் ஆகிருவீங்க.!
தாம்தூம் என செலவு செய்து நடிகை போட்டு வந்த செருப்பின் விலை எவ்ளோ தெரியுமா ? கேட்டா ஷாக் ஆகிருவீங்க.!

ஹீரோயின்கள் என்றால் எப்போதும் ட்ரெண்டியாகாக தெரியவேண்டும் என்பதற்காக பொதுஇடங்களுக்கு வெளியில் செல்லும்போது உடைகளுக்காகவும்,அவரது ஷூ , கைப்பை என பொருட்களுக்காகவும் லட்சக்கணக்கில் செலவு செய்வார்கள்.
பாலிவுட்டில் கேங்ஸ்டர் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கங்கணா ரணாவத் .மேலும் இவர் தமிழில் தாம் தூம் என்ற படத்தின் மூலம் பிரபலமானார்.
அவர் தற்போது தரமான படங்களை தேர்ந்தெடுத்து பெரிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் நடிகை கங்கனா ரனாவத் ஏர்போட்டில் அணிந்து வந்த உடை மற்றும் ஷூ அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில் அவர் அணிந்திருந்த மஞ்சள் நிற ஹீல்ஸ் விலை மட்டும் 1 லட்ச ரூபாய்க்கும் அதிகம் என்பது தான்.
PRADA HEEL நிறுவனத்தின் தயாரிப்பான இந்த காலனி $1,450 விற்கப்படுகிறது. இது இந்திய ரூபாயில் சுமார் 1,01,500 ரூபாய் ஆகும்.
இதனை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.