கோமாளி படம் செய்த வசூல் சாதனை, தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடியா - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

கோமாளி படம் செய்த வசூல் சாதனை, தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடியா - அதிர்ச்சியில் ரசிகர்கள்!



Kamali movie vasul sathanai

ஜெயம் ரவி தற்போது தனது 24 வது படமாக பிரதீப் ரங்கராஜன் இயக்கத்தில் உருவாகிய கோமாளி என்ற படத்தில் நடித்திருந்தார். 

இப்படத்தில் காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்க இதற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருந்தார். சமீபத்தில் வெளியான இப்படத்திற்கு  ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. வசூலும் நல்ல முறையில் உள்ளது.

Komali movie

இந்நிலையில் தற்போது தனிஒருவனை மிஞ்சும் அளவுக்கு மிகப்பெரிய வசூல் சாதனை படைத்துள்ளது. அதாவது மொத்தமாக இதுவரை 55 கோடி வசூல் ஈட்டியுள்ளது. அதிலும் தமிழகத்தில் மட்டும் 45 கோடி வசூலை எட்டிவிட்டதாம்.