பிரபல சிறுவயது நடிகையுடன் இரவு பார்ட்டியில் ஆட்டம் போட்ட கமலஹாசன்.? லீக்கான புகைப்படத்தால் அதிர்ச்சி.!Kamalhasan party with bindhu madhavi

அனைத்து தென்னிந்திய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ள நடிகர் உலகநாயகன் கமலஹாசன். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடித்த விக்ரம் படம் மெகா ஹிட்டானது.

kamal

இவர் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் நடிகை பிந்து மாதவியுடன் நைட் பார்ட்டியில்  இருக்கும் புகைப்படம் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது

தேசிங்குராஜா, கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற படங்களில் நடித்தவர் தான் நடிகை பிந்து மாதவி. மலையாளத்தைப் பூர்வீகமாக கொண்ட இவர், தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துள்ளார்.

kamal

இந்நிலையில், நடிகர் கமலின் பிறந்தநாள் பார்ட்டியில் கமலுடன் பிந்து மாதவி நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தன் மகள் வயது இருக்கும் நடிகையைக் கூட விட்டு வைக்கவில்லையா கமல்? என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.