ஸ்ருதிஹாசன்னை கடத்த முயன்ற கமலஹாசனின் உதவியாளர்.. பதறிப்போன கமலஹாசன் செய்த அதிரடி செயல்.?



Kamal Hasan told mahanathi movie created scene

 தமிழ் திரை உலகில் பிரபலமான நடிகராக இருப்பவர் கமலஹாசன். இவர் 80களில் இருந்து தற்போது வரை தொடர்ந்து நடித்து மக்களின் பாராட்டைப் பெற்றுவருகிறார். இவருக்கு ஸ்ருதிஹாசன், அக்ஷரா ஹாசன் என்ற இரு மகள்கள் உள்ளன. இவர்களும் தமிழ் திரையில் நடித்து பிரபலமான நடிகைகளாக இருக்கிறார்கள்.

kamal

இதுபோன்ற நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் கமலஹாசன், ஸ்ருதிஹாசனின் சிறுவயது சம்பவங்களை பற்றி கூறிக் கொண்டிருந்தார். அப்போது ஸ்ருதிஹாசனை கமலஹாசனின் உதவியாளரை கடத்த முயன்றதாகவும், இதனை கேட்டு அதிர்ச்சியடைந்தேன் எனவும் கூறினார். என் மகளிர்க்காக கொலை கூட கூட செய்ய தயங்காமல் இருந்தேன் என்று உருக்கமாக பேசியிருந்தார்.

இதன்படி 1994 ஆம் வருடம் கமலஹாசன் நடித்து சந்தான பாரதி இயக்கத்தில் திரையரங்கில் வெளிவந்த திரைப்படம் 'மகாநதி'. இளையராஜா இசையமைப்பில் வெளிவந்த இப்படத்திற்கு கமலஹாசன் திரைக்கதை எழுதி இருக்கிறார். அந்த காலகட்டத்தில் மிகப்பெரிய ஹிட்டாகியது மகாநதி திரைப்படம்.

kamal

மேலும் கமலஹாசனின் மகள் ஸ்ருதிஹாசனை கடத்த முயன்ற சிறுவயது சம்பவங்களை வைத்து கமலஹாசன் 'மகாநதி' திரைப்படத்தின் கதையை உருவாக்கி இருக்கிறார் என்று பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். இப்படத்திலும் கமல் ஹாசனின் சிறுவயது மகள் கடத்தப்பட்டிருப்பார். கமலஹாசன் அவரை காப்பாற்றி மீட்டு வருவது போல் கதைக்களம் அமைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.