சினிமா

இது நல்லா இல்லைனா மறுபடியும் பார்க்காதீங்க.! மோசமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேத்திய காஜல்.!

Summary:

kajal post glamour photo


 தமிழ் சினிமாவில் நடிகர் பரத்துடன் இணைந்து பழனி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார் நடிகை காஜல் அகர்வால். அதனை தொடர்ந்து இவர் நடித்த சில திரைப்படங்கள் சரியாக ஓடாத நிலையில், 2009ஆம் ஆண்டு ராம்சரணுடன் இணைந்து  மகதீரா என்ற திரைப்படத்தில் நடித்தார். மாபெரும் வெற்றியை பெற்று மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது. அதனை தொடர்ந்து அவர் பெருமளவில் பிரபலமானார். 

பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கு  பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து மாறி மாறி செம ஹிட் கொடுத்த காஜல் அகர்வால் ஏகப்பட்ட படவாய்ப்புகளை பெற்றார். மேலும் தற்போது இந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற குயின் படத்தின் ரீமேக் படத்தில் நடித்துள்ளார்.

            தொடர்புடைய படம்

அதனை தொடர்ந்து சமீபத்தில் காஜல் ஜெயம் ரவியுடன் இணைந்து கோமாளி என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வசூல் சாதனையும் புரிந்தது. மேலும் அவர் ஹாலிவுட் படத்தில் நடிக்கவிருப்பதாகவும்  தகவல் வெளியானது.

இந்நிலையில் எப்பொழுதும் சமூகவலைத்தளங்களில் பிசியாக இருக்கும் காஜல் தற்போது தனது பின்னழகை காட்டி மிக மோசமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் இது நன்றாக இல்லை என்றால் மீண்டும் பார்க்காதீர்கள் என்றும் பதிவிட்டுள்ளார். அதற்கு ரசிகர்கள் பலவிதமாக பதிலளித்து வருகின்றனர்.

View this post on Instagram

#dontlookbackunlessitsagoodview

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on


Advertisement