பள்ளி பருவத்தில் காஜல் அகர்வால் எப்படி இருந்துள்ளார் பாருங்கள்! புகைப்படம்!

Kajal agarwal school age photo goes viral


Kajal agarwal school age photo goes viral

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். தமிழ் மற்றும் தெலுங்கு என மாறி மாறி ஹிட் கொடுத்த காஜல் அகர்வால் தற்போது இந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற குயின் படத்தின் ரீமேக் படத்தில் நடித்துள்ளார். 

2008ஆம் ஆண்டு இவர் நடித்த பழனி என்ற திரைப்படம் தமிழில் வெளியானது. அதுவரையில் இவர் நடித்த திரைப்படங்கள் சரியாக ஓடாத நிலையில், 2009ஆம் ஆண்டு இவர் நடித்த மகதீரா மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது. தற்போது கமலுக்கு ஜோடியாக இந்தியன் 2 படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் காஜல் அகர்வால்.

kajal agarwal

தற்போது ஹிந்தியில் மாபெரும் வெற்றிபெற்ற குயின் திரைப்படத்தை பாரிஸ் பாரிஸ் என்ற பெயரில் ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். அதில் காஜல் அகர்வால் நடித்துள்ளார். இதன் டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி ஆபாச காட்சியால் பயங்கர ட்ரெண்டானது. இந்நிலையில் காஜலின் பள்ளி பருவத்து அரிய அழகிய புகைப்படம் ஒன்று கிடைத்துள்ளது.

இந்த க்ரூப் புகைப்படத்தில் ஆசிரியர்களுக்கு அருகில் பாப் கட்டிங்கில் நாற்காலியில் காஜல் அமர்ந்துள்ளார்.

kajal agarwal