என்னது.. சினிமாவில் இருந்து விலக இதுதான் காரணமா.! வெளிப்படையாக போட்டுடைத்த நடிகை ரம்பா.!
குட்டியான உடை..! சின்ன குழந்தைபோல் நீச்சல் குளத்தில் விளையாடும் காஜல் அகர்வால்..! வைரலாகும் போட்டோஸ்..!

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நாடிகளில் ஒருவராக இருப்பவர் காஜல் அகர்வால். தற்போது இயக்குனர் சங்கர் இயக்கிவரும் இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார் காஜல் அகர்வால்.
இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட வில்பத்துக்கு பிறகு மனஉளைச்சலில் இருந்த நடிகை காஜல் அகர்வால் தற்போது மீண்டும் சமூக வலைத்தளங்களில் பிசியாக ஆரம்பித்துள்ளார்.
சிறுகுழந்தைபோல் தண்ணீர் தொட்டியில் இறங்கி தண்ணீரை வாரி இறைத்து குழந்தைபோல் விளையாடிவருகிறார் காஜல் அகர்வால். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.