சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
முதன்முறையாக ஜெயம்ரவி வெளியிட்ட அழகிய புகைப்படம்! ஆச்சரியத்தில் வர்ணித்து தள்ளிய ரசிகர்கள்.!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி, இவர் தனது அண்ணன் ராஜா இயக்கத்தில் உருவான ஜெயம் படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார்.
அதனைத்தொடர்ந்து சன் ஆஃப் மகாலட்சுமி, சந்தோஷ் சுப்ரமணியம் , நிமிர்ந்து நில், பேராண்மை, தனி ஒருவன்,அடங்காமாறு போன்ற தரமான படங்களை கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி இதுவரை பல்வேறு ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இதனால் இவருக்கென ஏரளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.

ஜெயம் ரவி மற்றும் ராஜாவுக்கு ரோஜா மோகன் என்ற ஒரு சகோதரியும் உள்ளனர்.
இந்நிலையில் தற்போது, ஜெயம் ரவி தனது குடும்பத்தில் உள்ள பெண்களின் புகைப்படத்தை வெளியிட்டு, இவர்கள் தான் ஜெயம் குடும்பத்தின் பில்லர்ஸ் என பதிவிட்டுள்ளார். இதனை கண்டா அவரது ரசிகர்கள் குடும்பத்தை வர்ணித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
The Jayam family’s pillars of strength 😇 pic.twitter.com/UDxZCjUf8R
— Jayam Ravi (@actor_jayamravi) 17 March 2019