இளையராஜா வாழ்க்கை கதை படத்தில் நடிக்க ஆட்கள் தேவை; விபரம் இதோ.!

இளையராஜா வாழ்க்கை கதை படத்தில் நடிக்க ஆட்கள் தேவை; விபரம் இதோ.!ilayaraaja-biopic-movie-actors-wanted

 

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்ட படத்தை, இயக்குனர் அருண் மாதேஸ்வரன் எழுதி இயக்குகிறார். 

தனுஷ் தயாரித்து, நடித்து வழங்கும் இப்படத்தின் முதற்கட்ட பணிகள் அனைத்தும் தொடங்கி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படத்தில் நடிக்க ஆட்கள் தேவைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, 5 வயது முதல் 15 வயதுக்குள் இருக்கும் ஆண், பெண் குழந்தைகள், 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்கும் ஆண், pengal நடிக்க thevai என therivikaptullathu. 

நடிக்கும் திறன் மற்றும் விருப்பம் உடையோர் ilayaraajabiopic@gmail .com என்ற மின்னஞ்சலுக்கு தனித்திறன் மற்றும் தகவல் தொடர்பு விபரங்களை அனுப்ப கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.