வசூலை வாரி அள்ளும் நடிகர் தனுஷின் தேரே இஷ்க் மெய்ன்.! 10 நாட்களில் மட்டுமே வசூல் எவ்வளவு தெரியுமா??
தம்பி, ஹீரோ படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ!
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சிவகார்த்திகேயன் மற்றும் கார்த்தியின் படங்கள் வெளியானது. சூப்பர் ஹீரோவாக நடிகர் சிவகார்த்திகேயன் ஹீரோ படத்திலும், தம்பி படத்தில் கார்த்திக்கும் நடித்துள்ளனர்.
ரசிகர்களை பொருவத்தவரை இரண்டு படங்களுமே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படம் பார்த்தவர்கள் இரண்டு படங்கள் குறித்தும் நல்ல கருத்துக்களையே பதிவிடுவருகின்றனர். இந்நிலையில் இந்த இரண்டு படங்களின் வசூல் குறித்த செய்திகள் தற்போது வெளியாக தொடங்கியுள்ளது.

அதன்படி, சிவகார்த்திகேயனின் ஹீரோ திரைப்படம் சென்னை பாக்ஸ் ஆபீஸில் மட்டும் ரூ. 54 லட்சம் வசூல் செய்துள்ளதாகவும், கார்த்தியின் தம்பி படம் ரூ. 33 லட்சம் வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஹீரோ அமெரிக்காவில் ரூ. 4 லட்சத்து 83 ஆயிரத்து 580ம், தம்பி ரூ. 2 லட்சத்து 48 ஆயிரத்து 901ம் வசூல் செய்துள்ளது.