"வெட்டியாக ஊர் சுற்றி வாழ்க்கையை இழந்து கடவுளை பழிக்காதீர்கள்" - இயக்குனர் செல்வராகவன் இளம் தலைமுறைக்கு அட்வைஸ்.!famous-director-advice

 

துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம் படத்தை இயக்கியவர் இயக்குனர் செல்வராகவன். 

இவர் விஜயின் பீஸ்ட் படத்தில் நடித்திருந்த நிலையில், மோகன் ஜி-யின் ருத்ரதாண்டவம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதனால் பகாசூரன் படத்தின் மீது எதிர்பார்ப்பு எகுறியுள்ளது.

செல்வராகவன்

அவரின் ட்விட்டர் பதிவில், "எவ்வளவோ திறமை இருந்தும் சோம்பேறித்தனத்தால் முடங்கி கிடந்து , வாழ்க்கையில் ஜாலியாய் இருக்க வேண்டும் என சுற்றித் திரிந்து, காலம் முழுவதையும் வீணடித்து விட்டு "கடவுள் எனக்கு மட்டும் ஏன் கொடுக்கலன்னு தெரியல“ என மீதி வாழ்க்கையையும் தொலைத்து விடாதீர்கள். - அனுபவம்" என்று தெரிவித்துள்ளார்.