சினிமா

பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில் காலமானார்! சோகத்தில் திரையுலகம்!

Summary:

Famous comedy actor covai senthil no more

கோவையை சேர்ந்த பிரபல நகைச்சுவை நடிகர் கோவை செந்தில் உடல்நல குறைவு காரணமாக இன்று இயற்கை எய்தினார். கடந்த சில காலங்களாக உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் இன்று இயற்கை எய்தினார்.

பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இவர் படையப்பா, வானத்தைப்போல, புதுமை பித்தன், கோவா, ஏய் உள்ளிட்ட மிகப் பெரிய வெற்றி படங்களிலும் நடித்துள்ளார். 

இவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு திரையுலகினர் பலரும் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.


Advertisement