குழந்தை பெற்றபிறகு தான் திருமணம்!. பிரபல நடிகையின் ஓப்பன் டாக்!. அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்!

famous actress talk about her marriage


famous-actress-talk-about-her-marriage


சினிமா நடிகைகள் அவர்களின் உறவுகள் பற்றி எப்போதும் வெளிப்படையாக பேசமாட்டார்கள். ஆனால் நடிகை  நடிகை ரேஷ்மி தான் குழந்தை பெற்ற பிறகுதான் திருமணம் என கூறி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார்.

ஆந்திராவை சேர்ந்தவர் பிரபல நடிகை ரேஷ்மி கவுதம். இவர் தமிழ் சினிமாவில் சாந்தனு நடித்த 'கண்டேன்'  படத்தில் நடித்துள்ளார். அவர் தற்போது ஜபர்தஸ்த் என்கிற டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

actress

அவருக்கு அதிக அளவில் ரசிகர்கள் உள்ள நிலையில் சமீபத்தில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகீர் தகவலை பகிர்ந்துள்ளார். நடிகை ரேஷ்மி சுதீர் என்பவரை ரேஷ்மி காதலித்து வருகிறார்.  

இந்தநிலையில் ரசிகர் ஒருவர் திருமணம் எப்போது என கேட்டார். அதற்கு பதில் அளித்த நடிகை ரேஷ்மி முதலில் குழந்தை பெற்றுக்கொண்டு பிறகு தான் திருமணம் செய்துகொள்வேன். அதனால் இன்னும் தாமதமாகும் என கூறியுள்ளார்.