சினிமா

பயங்கர மாடர்னாக மாறிய எங்கவீட்டு மாப்பிளை அபர்ணாதி! செம லுக்கான புகைப்படம் உள்ளே!

Summary:

Eanga veetu mapilai abarnadhi modern look photos

கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எங்கவீட்டு மாப்பிளை தொடர் மூலம் பிரபலமானவர் நடிகர் அபர்ணாதி. எங்கவீட்டு மாப்பிளை நிகழ்ச்சியில் மக்களின் மந்தை கவர்ந்த போட்டியளர்களில் ஒருவரான இவர் ஆர்யாவுக்கும் பிடித்தமான ஒரு போட்டியாளராகவே இருந்துவந்தார்.

இறுதியில் எங்கவீட்டு மாப்பிளை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அவர் அதன்பின்னரும் ஆர்யாவை காதலித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் கூறிவந்தார். அதன்பின்னர் நடிகர் GV ப்ரகாஷிற்கு ஜோடியாக ஜெயில் படத்தில் நடித்துவருகிறார் அபர்ணாதி.

இந்நிலையில் மாடர்ன் உடையில் படு கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அபர்னதி. எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் குடும்ப பெண்ணாக இருந்த இவர் மாடர்ன் உடையில் பார்த்த ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. இதோ அந்த புகைப்படங்கள்.


Advertisement