மேடையில் தடுக்கி விழுந்த ரஜினி!! ஆனால் ஒரு ட்விஸ்ட்!! வைரல் வீடியோ இதோ..

மேடையில் தடுக்கி விழுந்த ரஜினி!! ஆனால் ஒரு ட்விஸ்ட்!! வைரல் வீடியோ இதோ..



Duplicate Rajinikanth tries to pull off stunt in viral video

சூப்பர் ஸ்டார் வேடமிட்டு பந்தா காட்டிய நபர் ஒருவர் மேடையில் தடுக்கி விழும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

சூப்பர் ஸ்டார் என்றாலே அது நம்ம ரஜினிதான். உலகம் முழுவதும் அனைவர்க்கும் தெரிந்த ஒரே சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி. அவரது இந்த புகழுக்கும், வளர்ச்சிக்கும் மிக முக்கியமான காரணங்களில் ஒன்று அவரது பேச்சும், ஸ்டெயிலும் தான். அவர் செய்யும் ஸ்டெயிலுக்கு நிகர் அவர் மட்டுமே எனலாம்.

இந்நிலையில் மேடைகலைஞர் ஒருவர், சூப்பர் ஸ்டார் ரஜினிபோல் வேடமணிந்து, அவரைப்போல் பந்தா காட்ட முயற்சித்தபோது, நாற்காலி அவரது காலில் சிக்கிக்கொள்ள, அவர் மேடையில் தடுக்கிவிழும் வீடியோ ஒன்று பார்ப்போரை சிரிக்கவைத்துள்ளது. இதோ அந்த வீடியோ காட்சி.