இராஜராஜ சோழனை "இந்து" அரசனாக மாற்றி., அடையாளத்தை பறித்துவிட்டார்கள் - இயக்குனர் வெற்றிமாறன் பரபரப்பு பேச்சு..! கொந்தளிப்பில் ரசிகர்கள்..!!

இராஜராஜ சோழனை "இந்து" அரசனாக மாற்றி., அடையாளத்தை பறித்துவிட்டார்கள் - இயக்குனர் வெற்றிமாறன் பரபரப்பு பேச்சு..! கொந்தளிப்பில் ரசிகர்கள்..!!


Director Vetrimarna Speech about King RajaRaja Chola

 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் மணிவிழா நிகழ்ச்சியில் இயக்குனர் வெற்றிமாறன் கலந்துகொண்டார். அதில் அவர் பேசியபோது, "திருவள்ளுவருக்கு காவி உடை கொடுப்பது, இராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது என்று நம்மிடம்  இருந்து தொடர்ந்து அடையாளங்களை பறித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.

Vck

நாம் கலையை சரியாக கையாள வேண்டிய நேரம் இது. இதனை கையாள தவறினால் வெகு சீக்கிரம் நமது அடையாளங்கள் முழுவதுமாக பறிக்கப்படும். இது சினிமாவில் கூட நடக்கும்" என்று பகிரங்கமாக கூறியுள்ளார். 

Vck

இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகவே, ரசிகர்கள் கொந்தளித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். மேலும் சிலர் விட்டால் அவர் தஞ்சையில் கட்டியது சிவன் கோவில் இல்லை என்று கூறுவீர்கள் என்று கலாய்த்து வருகின்றனர்.