சினிமா

இயக்குனர் பாலாவின் மனைவி மற்றும் குழந்தையை பார்த்துள்ளீர்களா! வைரலாகும் புகைப்படம்.

Summary:

Director bala

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பாலா. இவரது இயக்கத்தில் வெளியான பெரும்பாலான படங்கள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. தனக்கே உரித்தான தனி பாணியில் அவருடைய படைப்புகள் இருக்கும். அதில் நடிக்கும் கதாநாயகன், கதாநாயகிகளின் நடிப்பு திறமையை மேலும் மெருகூட்டக் கூடியவர்.

அவரிடம் பணியாற்றிய விக்ரம், சூர்யா, விஷால், ஆர்யா தோன்ற கதாநாயகர்கள் இன்றைய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

மேலும் இவர் இதுவரை 6 தேசிய விருதுகள், 13 மாநில விருதுகள், 15 பிலிம்பேர் விருதுகள், 14 உலகலாவிய விருதுகளை பெற்றுள்ளார். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு முதுமலர் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். 

தற்போது இவருக்கு அழகான ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது பாலாவின் மனைவி மற்றும் குழந்தையின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Advertisement