சர்க்கார் படம் பார்த்துட்டு இயக்குனர் "அட்லீ" என்ன சொன்னார் தெரியுமா? இதோ!Director atlee comment about sarkar movie patam vera level

இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், தளபதி நடிப்பில் இன்று வெளியாகி பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் சர்க்கார். படம் முழுவதும் அரசியல் கலந்த கலவையாக இருப்பதால் படம் பயங்கர மாஸாக உள்ளது. இந்நிலையில் சர்கார் ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் படு உற்சாகமாக கொண்டாடுகிறார்கள்.

விமர்சகர்களிடம் இருந்து கலவையான விமர்சனங்கள் வந்தாலும் எங்கள் தளபதி படம் எப்போதும் மாஸ் தான் என எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருக்கின்றனர் ஹளபேதி ரசிகர்கள்.

படத்தை பார்த்த பிரபலங்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப்போகும் அட்லீ தனது மனைவியுடன் இன்று சர்கார் படம் பார்த்துள்ளார்.

படத்தை பார்த்த அவர் விஜய் குறித்து என்ன கூறுயிருக்கிறார் தெரியுமா?
சர்க்கார் படம் பயங்கர மாஸ். விஜய் அண்ணா வேற லெவல் என்று விஜயை புகழந்துள்ளார். மேலும் முருகதாஸ் சார் நீங்க எப்பொழுதுமே ஒரு முன் உதாரணம் என்று பதிவிட்டுள்ளார் அட்லீ.