மஞ்சகாட்டு மைனாவாக மாறிய தர்ஷா குப்தா.! சேலையிலேயே இவ்வளவு கவர்ச்சியா.!

மஞ்சகாட்டு மைனாவாக மாறிய தர்ஷா குப்தா.! சேலையிலேயே இவ்வளவு கவர்ச்சியா.!


dharsha-kupta-latest-photoshoot

சின்னத்திரையில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று குக் விட் கோமாளி. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களின் வரிசையில் ஒருவர் தான் தர்ஷா குப்தா. இவர் இதற்கு முன்னதாக சீரியல்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.

Darsha

மேலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வரும் தர்ஷா குப்தா, சமீபத்தில் ஓ மை கோஸ்ட், ருத்ர தாண்டவம் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். படங்கள் பெரிதளவில் வெற்றி பெறவில்லை என்பதால் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை.

Darsha

இது போன்ற நிலையில், பட வாய்ப்புக்காக தொடர்ந்து கவர்ச்சியான போட்டோ சூட் செய்து வரும் தர்ஷா குப்தா தற்போது மஞ்சள் நிற சேலையில் இடுப்பழகை காட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து ஷேர் செய்து வருகின்றனர்.