தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து சர்ச்சைக்கு பிறகு தனுஷ் தனது மகனுடன் எங்கு சென்றுள்ளார் பாருங்கள்... வைரலாகும் புகைப்படம்.!

தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து சர்ச்சைக்கு பிறகு தனுஷ் தனது மகனுடன் எங்கு சென்றுள்ளார் பாருங்கள்... வைரலாகும் புகைப்படம்.!


Dhanush and his son went ooty

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் கடந்த 2004-ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். 

இந்த நிலையில் திருமணமாகி 18 ஆண்டுகள் ஆன நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பிரிய போவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தனர். இச்செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Dhanush

அதனையடுத்து நடிகர் தனுஷின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகாமல் இருந்தது‌‌. தற்போது தனது மகனுடன் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது தனுஷ் நானே வருவேன் படத்திற்காக ஊட்டி சென்றுள்ளார். அங்கு தனது முதல் மகன் யாத்ராவுடன் எடுத்து கொண்ட புகைப்படம் தான் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.