"பூ வைக்க வேற இடமே கிடைக்கலையா" தர்ஷா குப்தாவை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்..

"பூ வைக்க வேற இடமே கிடைக்கலையா" தர்ஷா குப்தாவை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்..


Darsha gupta latest photoshoot viral

கோவையைச் சேர்ந்த தர்ஷா குப்தா, விஜய் டிவி சீரியல்களில் நடித்துப் பிரபலமானவர். இவர் முள்ளும் மலரும், மின்னலே, செந்தூரப்பூவே ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான "குக் வித் கோமாளி சீசன் 2" நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

Darsha

இதையடுத்து இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தது. தொடர்ந்து ருத்ர தாண்டவம் படத்தில் அறிமுகமானார். இதையடுத்து சன்னி லியோன் நடித்த "ஓ மை கோஸ்ட்" என்ற படத்திலும் தர்ஷா குப்தா நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களுமே சரியாக ஓடவில்லை.

தற்போது "மெடிக்கல் மிராக்கிள்" என்ற படத்தில் நடித்து வரும் தர்ஷா குப்தா, இந்தப் படம் தனக்கு கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார். மேலும் சமூக வலைத்தளங்களில் தனது கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

Darsha

அந்த வகையில் தற்போது தனது முன்னழகைக் காட்டும்படி எடுப்பான டாப்ஸ் அணிந்து, அதில் ஒரு பக்கம் பூ ஒன்றை வைத்து போஸ் கொடுத்துள்ளார். இந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் "பூ வைக்க வேற இடம் கிடைக்கலையா" ஏன்னு கிறக்கமாக கமெண்ட் செய்துள்ளனர்.