குக் வித் கோமாளி சிவாங்கிக்கு இந்த நடிகர் போல் காதலர் வேண்டுமாம்....! யார் அது தெரியுமா..?

குக் வித் கோமாளி சிவாங்கிக்கு இந்த நடிகர் போல் காதலர் வேண்டுமாம்....! யார் அது தெரியுமா..?



Cook with coomali sivaangi like boy friend

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது மெல்லிய குரலால் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தவர் ஷிவாங்கி. மேலும் ரசிகர்களை கவலை மறந்து சிரிக்க வைக்கும் வகையிலும் ஒளிபரப்பாகி செம ஹிட்டான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் ஷிவாங்கி. இந்த நிகழ்ச்சியில் இவர் செய்யும் சேட்டைகள் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது.

இவரது எதார்த்தமான பேச்சு, நகைச்சுவை, குழந்தைபோன்ற நடவடிக்கைகளால் ரசிகர்களின் மனதை கவர்ந்து இன்று புகழின் உச்சத்தில் உள்ளார். அதை தொடர்ந்து ஷிவானிக்கு ஏராளமான பட வாய்ப்புகளும் குவிந்து  வருகின்றனர்.. தற்போது சிவகார்த்திகேயனின் டான் படத்தில் அவர் ஒரு சிறிய ரோலில் நடித்து இருக்கிறார்.

இந்நிலையில் ஷிவாங்கி தற்போது குக் வித் கோமாளி 3 எபிசோடில் தனக்கு எப்படிப்பட்ட காதலர் வேண்டும் என தெரிவித்து உள்ளார். அதில் அவர் தனக்கு விஜய் தேவரகொண்டா போல ஒரு காதலர் வேண்டும் என சிவாங்கி கூறி இருக்கிறார்.

Sivaangi