செக்க சிவந்த வானம் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு..! ரசிகர்கள் கொண்டாட்டம்...!



chekka-chivantha-vanam-making-video-release

நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக்க வந்திருக்கும் சிம்பு தற்போது செக்க சிவந்த வானம் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான சுந்தர்.சி இயக்கம் படத்தில் இணைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இன்று செக்க சிவந்த வானம்”சிம்புவின் விறு விறு மேக்கிங் வீடியோ வெளியிட்டுள்ளனர். அந்த மேக்கிங் வீடியோ மூலம் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் இருக்கின்றனர். இந்த படத்தின் எதிர்பார்ப்பு மிகவும் கூடுகிறது. 

https://www.youtube.com/watch?v=TeI8HfXpCs8