சினிமா

பிரபல நடிகர் திடீர் மரணம்! சோகத்தில் மூழ்கிய தென்னிந்திய திரையுலகம்!

Summary:

Celebrity actor sudden death South Indian film industry sank in tragedy !

பிரபல நடிகர்களுள் கேப்டன் ராஜும் ஒருவர் ஆவார். இவர் தனது நடிப்பால் பல்வேறு வெற்றியை அடைந்துள்ளார். இவர் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார்.

இவர் குறிப்பாக இந்த தமிழ் மற்றும் மலையாளம் என்னும் இரண்டு மொழியிலும் சுமார் 500 மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிட தக்கது. இந்த 500 திரைப்படங்களுக்கு மேல் நடித்த நடிகர் கேப்டன் ராஜ் அவர்கள் திடீரென மரணம் அடைந்தார்.

 நடிகர் கேப்டன் ராஜ் தமிழில் சிவாஜி, சத்யராஜ் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்துள்ளார். இவர் பெரும்பாலும் வில்லனாகவும் மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் தான் பல படங்களில் நடித்துள்ளார்.

இந்த நடிகர் கேப்டன் ராஜிக்கு தற்போது 68 வயது தான் ஆகியுள்ளது. இவர்  இன்று கொச்சியில் இவர் திடீரென காலமானார். இவரின் மறைவால் இன்று தென்னிந்திய திரையுலகமே சோகத்தில் மூழ்கியுள்ளது.


Advertisement