நாங்கள் விஜயின் பிகில் படத்தை திரையிடமாட்டோம்! அதிரடியான அறிவிப்பை வெளியிட்ட சென்னையில் உள்ள முன்னணி திரையரங்கம்!

நாங்கள் விஜயின் பிகில் படத்தை திரையிடமாட்டோம்! அதிரடியான அறிவிப்பை வெளியிட்ட சென்னையில் உள்ள முன்னணி திரையரங்கம்!



Bigil vijay GK cinemas

தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் பிகில். இந்த படத்தில் ஹுரோயினாக நயன்தாரா நடித்துள்ளார். 

இந்த படத்திற்கு இசை புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் படத்தின் ட்ரைலர் வெளியாகி அதிகபடியான லைக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளது.

Bigil

இந்நிலையில் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ள இத்திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தற்போது சென்னையில் உள்ள பிரபல திரையரங்கான GK திரையரங்கதில் பிகில் படம் வெளியிட போவதில்லை என்று அதன் உரிமையாளர் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மிகுந்த ஷாக்காகி உள்ளனர்.