நம்ம பிக்பாஸ் வனிதா அக்காவா இது..? சட்டுனு உடல் எடையை குறைத்து அவர் செய்துள்ள மிகப்பெரிய செயலை பாருங்கள்!
Bigg boss vanitha latest slim photos

தமிழ் சினிமாவில் ஓரிரு படங்களில் நடித்ததன் மூலம், தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை வனிதா விஜயகுமார். இவர் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள் என்பது அனைவர்க்கும் தெரிந்த ஒன்றே. தனது தந்தையுடன் சண்டை போட்டு ரோட்டில் உட்கார்ந்து ஆர்ப்பாட்டம் செய்த்தவரும் இவரே.
இந்நிலையில் தான் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் மூன்றில் பங்கேரும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. பிக்பாஸ் வீட்டில் பல சண்டைகளுக்கு காரணமாக இருந்து, ரசிகர்களின் வெறுப்பையும், வரவேற்பையும் சம்பாதித்தார் வனிதா.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஒருசில டிவி தொடர்களில் நடித்துவரும் இவர் தற்போது தனது உடல் எடையை முற்றிலும் குறைத்து ஹீரோயின் ரேஞ்சுக்கு மாறியுள்ளார் வனிதா. அவரது புகைப்படம் பார்க்கும் ரசிகர்கள், வனிதா வா இது என கேட்கும் அளவுக்கு மாறியுள்ளார்.