மகாநதி சீரியல் ரசிகர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்! எதிர்பார்பில் ரசிகர்கள்....
33 வயதிலும் இப்படி ஒரு பொலிவு.! கோட்டு, ஷூட்டு..! இளம் நடிகைகளுக்கே சவால் விடும் பிக்பாஸ் ஷெரின்..! வைரல் புகைப்படங்கள்.!

கொட்டு ஷூட்டு அணிந்து பார்ப்பதற்கு மிகவும் ஸ்டெயிலாக மாறியுள்ளார் பிக்பாஸ் புகழ் ஷெரின். சமூக வலைத்தளங்களில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகிவருகிறது.