Video : பாம்பு குட்டி ஈனும் அரிய காட்சி! பார்க்கவே மெய்சிலிர்க்குது.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

பாம்பில் இருந்து குட்டி பிறக்கும் அரிய தருணம் இணையத்தில் வெளியாகி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது. இந்த மெய்சிலிர்க்கும் வீடியோ, பார்வையாளர்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் அதிசயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பாம்புகள் என்றாலே பயம் என்பது சாதாரணமான உணர்வு. ஆனால் அதே நேரத்தில், பாம்புகள் தொடர்பான வீடியோக்கள், குறிப்பாக அவற்றின் நடத்தை, வேட்டை மற்றும் இனப்பெருக்கம் போன்ற தருணங்கள் இணையத்தில் அதிகமாக பார்வையாளர்களை ஈர்த்து வருகின்றன.
இணையத்தில் பாம்பு வீடியோக்கள்
தற்போது, பாம்பு சம்பந்தமான காணொளிகள் YouTube, Instagram போன்ற சமூக வலைதளங்களில் பிரபலமான உள்ளடக்கமாக வளர்ந்துள்ளன. பாம்பு ஹீரோவாக இணையத்தில் தனக்கென இடம் பிடித்துள்ளது.
இதையும் படிங்க: ஓடும் ரயிலில் ஏறிய பெண்! நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடைப்பட்ட இடைவெளியில் கிடந்த பெண்! நொடியில் நடந்த அதிசயம்! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..
பாம்பு குட்டி ஈனும் காட்சி
பொதுவாக பெரும்பாலான பாம்புகள் முட்டையிடும் இயல்புடன் உள்ளது. அந்த முட்டைகள் சில நாட்கள் கழித்து வெடித்து பாம்புக் குட்டிகள் வெளிவரும். ஆனால் சில வகை பாம்புகள் மட்டும் நேரடியாக குட்டிகளை ஈக்கும் தன்மை கொண்டவை. அந்த வகையிலான ஒரு அரிய தருணமே தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
இதையும் படிங்க: Video: சாலையைக் கடக்க போராடும் ராட்சத பாம்பின் பரிதாப காட்சி! வைரலாகும் வீடியோ...