சினிமா Bigg Boss

ஒரே நேரத்தில் ஜீன்ஸ், சேலை என வித்தியாசமா போஸ் கொடுத்த ஷெரின்! வைரலாகும் புகைப்படம்.

Summary:

ஜீன்ஸ் பேண்ட், சேலை அணிந்து நடிகை ஷெரின் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

ஜீன்ஸ் பேண்ட், சேலை அணிந்து நடிகை ஷெரின் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

பிக்பாஸ் ஷெரின்:

தமிழ் சினிமாவில் ஒருசில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ஷெரின். குறிப்பிட்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போன இவர் அதன்பின்னர் கடந்த ஆண்டு விஜய் தொலைகாசத்தியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

பழைய தோற்றத்துக்கு திரும்பிய ஷெரின்:

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது உடல் எடையை தாறுமாறாக குறைத்த ஷெரின் அன்றில் இருந்து ரசிகர்களின் மிகவும் பேவரைட் நாடிகளில் ஒருவராக மாறிவிட்டார். தற்போது சமூக வலைத்தளங்களால் அவர் வெளியிடும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பார்ப்பதற்கே ஏகப்பட்ட ரசிகர்கள் காத்து கிடக்கின்றனர்.

சேலைக்குள் ஜீன்ஸ் பேண்ட்:

இந்நிலையில் ஜீன்ஸ் பேண்ட் போட்டுகொண்டு, சேலை அணிந்தவாறு போட்டோ சூட் ஒன்றை நடத்தியுள்ளார் ஷெரின். மேக்கப் கொஞ்சம் ஓவர் மேடம் என சிலர் கலாய்க்க செய்ததாலும், பலர் அவரது புகைப்படத்தை பார்த்து புகழ்ந்துதள்ளியுள்ளனர். இதோ அந்த புகைப்படங்கள்.


Advertisement