பிக்பாஸ் 7 டைட்டில் வின்னர் இவர்தானமே!! சற்றுமுன் வெளியே கசிந்த தகவல்!!

பிக்பாஸ் 7 டைட்டில் வின்னர் இவர்தானமே!! சற்றுமுன் வெளியே கசிந்த தகவல்!!



Bigg boss season 7 tamil title winner name leaked

பிக்பாஸ் சீசன் 7 இறுதி கட்டத்தை எட்டியுள்ளநிலையில், இந்த சீசனில் யார் டைட்டில் வின்னர் பட்டத்தை கைப்பற்றுவார் என்ற தகவல் இணையத்தில் பரவிவருகிறது.

பிக்பாஸ் சீசன் 7 இல் பல்வேறு போட்டியாளர்கள் பங்கேற்றநிலையில், தற்போது மாயா, அர்ச்சனா, தினேஷ், விஷ்ணு மட்டும் மணி ஆகிய 5 போட்டியாளர்கள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். 100 நாட்களை நெருங்கியுள்ள பிக்பாஸ் போட்டி இன்னும் ஓரிரு நாட்களில் முடிவுக்கு வருகிறது.

Bigg Boss 7 Tamil

இந்நிலையில் இருந்த சீசனில் யார் வெற்றிபெற்று பட்டத்தை கைப்பற்றுவார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 7 இல் அதிக வாக்குகள் பெற்று அர்ச்சனா முதல் இடத்தில் இருப்பதாகவும், அவருக்குத்தான் பிக்பாஸ் 7 டைட்டில் வின்னர் பட்டம் கிடைக்கும் என்றும் தகவல்கள் கசிந்துள்ளது.

Bigg Boss 7 Tamil

அதேபோல், மாயா இரண்டாவது இடத்திலும், விஷ்ணு மூன்றாவது இடத்திலும், தினேஷ் நான்காவது இடத்திலும் வருவார்கள் என்றும், மணிக்கு 5 வது இடம் எனவும் கூறப்படுகிறது.