
Bigg boss lashliya school age photo
பிக்பாஸ் சீசன் 3 விறுவிறுப்பாக சென்றுவருகிறது. 44 நாட்கள் முடிவு பெற்றுள்ள நிலையில் சரவணனை சேர்த்து இதுவரை 6 பேர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளனர். தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் விளையாடிவருகின்றனர். இதில் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லாஷ்லியாவும் ஒருவர்.
போட்டியின் முதல் நாளில் இருந்தே ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு போட்டியாளர்களில் ஒருவராக உள்ளார் லாஷ்லியா. தனது ஆட்டம், பாட்டம், அழகு என இளைஞர்களை தன் வசப்படுத்தியுள்ளார் லாஷ்லியா. இந்நிலையில் கல்லூரி விழா ஒன்றில் லாஷ்லியா நடனம் ஆடுவது போன்ற வீடியோ ஓன்று சில நாட்களுக்கு முன் வெளியாகி வைரலானது.
அந்த வீடியோவில் லாஷ்லியா பார்ப்பதற்கு மிகவும் ஒல்லியாகவும், விதியசமாகவும் உள்ளார். புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் இது லொஸ்லியா தானா உண்மையாகவே என கேட்டு வருகின்றனர். புகைப்படத்தை பாருங்கள் உங்களுக்கே புரியும்.
Advertisement
Advertisement