மணலால் மூடி மல்லாக்க படுத்திருக்கும் ஜூலி.. எல்லாம் ஒரு காரணமாத்தான்.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்

மணலால் மூடி மல்லாக்க படுத்திருக்கும் ஜூலி.. எல்லாம் ஒரு காரணமாத்தான்.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்


bigg-boss-julie-latest-photo-goes-viral-wjnqrp

பார்ப்பதற்கு ஒட்டு துணிகூட இல்லாமல் இருப்பதுபோல் இருக்கும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ள பிக்பாஸ் புகழ் ஜூலி.

தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஜூலி. இதில் கிடைத்த வரவேற்பை அடுத்து பிக்பாஸ் சீசன் ஒன்றில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டு விளையாடினார். தொடக்கத்தில் ரசிகர்களின் ஆதரவு இவருக்கு இருந்தாலும் போக போக அவரது செயல்பாட்டால் ரசிகர்கள் இவரை வெறுக்க தொடங்கினர்.

Bigg boss

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தபிறகும் கூட ரசிகர்கள் இவரை விடுவதாக இல்லை. தொடர்ந்து கலாய்த்து வருகின்றனர். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தனது பாதையில் முன்னேறிவருகிறார் ஜூலி. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் புது புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

மணலில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் இதயத்துக்கு நடுவே ஒட்டுத்துணி கூட இல்லாமல் படுத்திருப்பதுபோன்ற புதிய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும் அதில் சஸ்பென்ஸ் மற்றும் சர்ப்ரைஸ் காத்திருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வழக்கம்போல் கழுவி ஊற்றி வருகின்றனர்.

Bigg boss