தொடையை தூக்கி காண்பித்து செம கவர்ச்சி போஸ் கொடுத்த பிக்பாஸ் ஐஸ்வர்யா! செம வைரல் புகைப்படம்.

Bigg boss aishwarya dutta latest photo


bigg-boss-aishwarya-dutta-latest-photo

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படடம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. கொல்கத்தாவை பூர்விகமாக கொண்ட இவர் ஹிந்தி திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகி, அதன்பின்னர் பிக்நிக் என பெங்காலி படத்தில் நடித்துள்ளார்.

அதன்பிறகுதான் கடந்த 2014 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தை அடுத்து பாயும் புலி, ஆறாது சினம், சத்ரியன் போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில்தான் பிக்பாஸ் சீசன் இரண்டில் பங்கேரும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

aishwarya

தனக்கு கிடைத்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்தி போட்டியின் இறுதிவரை சென்று இரண்டாம் இடத்தை பிடித்தார் ஐஸ்வர்யா. தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவரும் இவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில், தற்போது தனது தொடையழகை காட்டி மிகவும் கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.