அடேங்கப்பா.. என்னா லுக்கு! பிக்பாஸ் ஸ்ருதியை பார்த்தீங்களா! செம கிளாமராக இளசுகளை ஏங்கவிடுகிறாரே.!

அடேங்கப்பா.. என்னா லுக்கு! பிக்பாஸ் ஸ்ருதியை பார்த்தீங்களா! செம கிளாமராக இளசுகளை ஏங்கவிடுகிறாரே.!


bigboss-shruthi-photoshoot-viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் 5வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி சண்டை, மோதல், வாக்குவாதங்கள் என நாளுக்கு நாள் விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது.

இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து கடந்த வாரம் சஞ்சீவ் குறைந்த வாக்குகளைப் பெற்று வெளியேறினார். பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டவர் ஸ்ருதி. அவர் மாடலிங் துறையை சேர்ந்தவர். ஆரம்பத்தில் இருந்த இடம் தெரியாமல் விளையாடி வந்த ஸ்ருதி பின்னர் ஆர்வமாக அனைத்து டாஸ்க்குகளையும் விறுவிறுப்பாக செய்து வந்தார்.

பின்னர் சில வாரங்களிலேயே குறைந்த வாக்குகளை பெற்று ஸ்ருதி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அதனைத் தொடர்ந்து அவர் மீண்டும் தனது போட்டோ ஷூட்டை ஆரம்பித்துவிட்டார். அதாவது விதவிதமான வித்தியாசமான உடையில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் அவர் தற்போது புதிய ஆண்டில் மிகவும் மார்டனாக, கிளாமராக போஸ் கொடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களைக் குவித்து வருகிறது.