வாவ்....ஒரு ஓவியமே ஓவியம் தீட்டுகிறதா..பிக்பாஸ் சம்யுக்தா வீடியோ பார்த்து புகழும் நெட்டிஷன்கள்! வைரல் வீடியோ...

வாவ்....ஒரு ஓவியமே ஓவியம் தீட்டுகிறதா..பிக்பாஸ் சம்யுக்தா வீடியோ பார்த்து புகழும் நெட்டிஷன்கள்! வைரல் வீடியோ...


bigboss-samyuktha-latest-video

பிக்பாஸ் சம்யுக்தாவின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் செம வைரலாகி வருகிறது.

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில், 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் சம்யுக்தா. மாடலிங் துறையை சேர்ந்த இவர் நடனத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவர் சென்னையில் இன்டர்நேஷனல் சலூன் franchis ஒன்றை நடத்தி வருகிறார். மேலும் சம்யுக்தாவிற்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார்.

மேலும் சம்யுக்தா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராதிகா சரத்குமாரின்  சந்திரகுமாரி சீரியலில் ராஜகுமாரி ருத்ரா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தற்போது சமூக வலைத்தளகளில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் அவர் தற்போது போட்டோஷாட் நடத்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ ரசிகர்களிடயே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.