அடேங்கப்பா.! பிக்பாஸ் வெற்றியாளர் முகேனுக்கு இப்படியொரு லட்சியமா!! வாயடைத்துப்போன ரசிகர்கள்!!

அடேங்கப்பா.! பிக்பாஸ் வெற்றியாளர் முகேனுக்கு இப்படியொரு லட்சியமா!! வாயடைத்துப்போன ரசிகர்கள்!!


Bigboss mugen big aim

பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்று இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது.
 
மேலும் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் முகேன் பிக்பாஸ் பட்டத்தை வென்று 50 லட்சம் தொகையை பெற்றார். மேலும் நடன இயக்குனர் சாண்டி இரண்டாவது இடத்தையும் சாண்டி இரண்டாவது இடத்தையும்,  லாஸ்லியா மற்றும் ஷெரின் ஆகியோர் மூன்று மற்றும் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளனர். 

mugen

 பிக்பாஸ் போட்டியின் வெற்றியாளர் முகேஷ் மலேசியாவை சேர்ந்த பாடகர் ஆவார். இவர் பிக் பாஸ் வீட்டில் மறைத்து போட்டியாளர்கள் இடமும் மிகவும் நட்புடன் நடந்து கொண்டார் மேலும் கைவினைப் பொருட்கள் செய்வது கலகலப்பாக இருப்பது என ரசிகர்களிடமும் பெருமளவில் பிரபலமானார். மேலும் போட்டியாளர்கள் மட்டுமின்றி கமலும் கூட அவரை சில இடங்களில் பாராட்டி பேசி இருந்தார்.

 இவ்வாறு பல ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட முகேனுக்கு தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது மிகப்பெரும் கனவாக உள்ளது.. மேலும் அது மட்டுமின்றி லண்டனில் உள்ள மேடம் துஷாட்ஸ் மியூசியத்தில் அவரது மெழுகு சிலை இடம்பெறவேண்டும். மேலும் அந்த சிலையுடன் அவர் செல்பி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே அவரது மாபெரும் லட்சியம் என பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.