பிரபல நடிகை எமி ஜாக்சனுக்கு திடீர்னு என்ன ஆச்சு.? இப்படி ஆகிட்டாங்களே.!
வாவ்.. 90'ஸ் குயினாக மாறிய பிக்பாஸ் ஜனனி.! சும்மா டக்கரா இருக்காரே! வைரலாகும் புகைப்படங்கள்!!
வாவ்.. 90'ஸ் குயினாக மாறிய பிக்பாஸ் ஜனனி.! சும்மா டக்கரா இருக்காரே! வைரலாகும் புகைப்படங்கள்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் 6வது சீசனில் 21 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்து கொண்டு ஆர்மி உருவாகி ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் ஜனனி. இலங்கையைச் சேர்ந்த அவர் தனது குழந்தைத்தனமான பேச்சால், செயலால் மக்கள் மத்தியில் நன்கு ரீச்சானார்.
பிக்பாஸ் வீட்டில் செல்லப்பிள்ளையாக இருந்த ஜனனி நிகழ்ச்சியின் இறுதிவரை செல்வார் என ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்தனர். ஆனால் 50 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டில் இருந்த அவர் குறைந்த வாக்குகளை பெற்று எலிமினேட் ஆனார்.
பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருக்கும் பிக்பாஸ் ஜனனி தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது விதவிதமாக போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் அவர் தற்போது 90ஸ் ஹீரோயின்களைப் போல உடையணிந்து அழகழகாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.