சினிமா பிக்பாஸ்

பிக்பாஸ் சீசன் மூன்றின் அந்த இறுதி 15 போட்டியாளர்களின் முழு பெயர் பட்டியல் இதோ!

Summary:

Big boss season three final contestants full list

பிக் பாஸ் சீசன் 3 இன்று இனிதே தொடங்கி நடந்துவருகிறது. முதல் இரண்டு சீசன்களும் மாபெரும் வெற்றிபெற்ற நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சீசன் மூன்று இன்று தொடங்கியுள்ளது. நடிகர் கமலகாசன் சீசன் மூன்றை தொகுத்து வழங்குகிறார்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தான் வாழும் வீடு, தனது தந்தையின் வீட்டை சுற்றி காண்பித்த நடிகர் கமல் அதன்பின்னர் பிக்பாஸ் வீட்டை சுற்றிக்காண்பித்தார். இந்த முறை பிக்பாஸ் வீட்டில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் இந்தமுறை போட்டியாளர்களகா யார் யார் செல்கிறார் என பல்வேறு பெயர் பட்டியல் வெளியானது. ஒருவழியாக பிக்பாஸ் சீசன் மூன்றில் கலந்துகொள்ளப்போகும் பிரபலங்கள் யார் யார் என்பது உறுதியாகியுள்ளது.

1 . பாத்திமா பாபு
2 . ஸ்ரீலங்கன் மாடல் லாஸ்லி
3 . நடிகை சாக்ஷி அகர்வால்
4 . ஜாங்கிரி மதுமிதா
5 . கவின்
6 . அபிராமி ஐயர்
7 . பருத்தி வீரன் சித்தப்பு சரவணன்
8 . வனிதா விஜயகுமார்
9 . இயக்குனர் சேரன்
10 . ஷெரின்
11 . மோகன் வைத்யா
12 . சாண்டி மாஸ்டர்
13 . தர்சன்
14 . முகின் ராவ் (மலேசிய பாடகர்)
15 . ரேஷ்மா (விமான பணிப்பெண் மற்றும் ஆங்கர்)

 


Advertisement