சினிமா

ஆட்டோகிராப் பட நாயகி கோபிகாவின் அழகான குழந்தைகளை பாத்துருக்கீங்களா? இதோ!

Summary:

Autograph movie kopika current status and photo

கேரளாவை பூர்விகமாக கொண்டவர் நடிகை கோபிகா. இயக்குனர் சேரன் இயக்கி நடித்த ஆட்டோகிராப் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர். இந்த படம் இவருக்கு நல்ல பெயரை வாங்கி தந்தது. ஒரே படத்தில் தமிழ் சினிமாவில் பிரபலமானார் கோபிகா. பின்னர் நடிகர் பரத் நடிப்பில் “4 ஸ்டுடன்ட் ” என்ற படத்தில் நடித்திருந்தார்.

பின்னர் தொட்டி ஜெயா, எம்டன் மகன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார் நடிகை கோபிகா. அதன்பின்னர் சரியான வாய்ப்புகள் அமையாததால் திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்த தொடங்கினர். திருமணம் முடிந்தும் கூட ஒருசில படங்களில் நடித்தார் கோபிகா.

தனது கணவர், தான் படங்களில் நடிப்பதை கூறித்து எந்த ஒரு தடையும் செய்தது இல்லை என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இந்நிலையில் திருமணம் முடிந்த கோபிகாவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

தற்போது தனது குடம்பத்துடன் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடிகை கோப்பிகாவின் குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இதோ பாருங்கள்.


Advertisement