BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
ஒரே ஜாலிதான்.! குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ள அறந்தாங்கி நிஷா.! எங்கு தெரியுமா?? வைரல் கிளிக்ஸ்!!
விஜய் தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனது நகைச்சுவை திறமையால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் அறந்தாங்கி நிஷா. இவர் பல மேடை நிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள் போன்றவற்றிலும் கலந்துகொண்டு தனது திறமையால் முன்னேறினார். தொடர்ந்து அவர் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடியிருந்தார்.
வெள்ளித்திரையிலும் அறந்தாங்கி நிஷா
அறந்தாங்கி நிஷா சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் கால்பதித்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி பரந்த மனம் கொண்ட இவர் வெள்ளம், கொரோனா காலங்களில் கஷ்டத்தில் அவதிப்பட்ட பலருக்கும் தன்னால் இயன்ற பல உதவிகளை செய்துள்ளார்.
இதையும் படிங்க: அட.. என்ன டிரஸ் இது.! வித்தியாசமான நியூ லுக்கில் இணையத்தையே தெறிக்கவிட்ட நடிகை ரகுல் ப்ரீத் சிங்.!
துபாய்க்கு சுற்றுலா
நடிகை அறந்தாங்கி நிஷா தனது வாழ்வில் நடக்கும் சந்தோஷம் மற்றும் கஷ்டமான பல விஷயங்கள் குறித்தும் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார். அவர் தற்போது தனது குடும்பத்துடன் துபாய்க்கு மகிழ்ச்சியாக சுற்றுலா சென்றுள்ளார். அங்கு எடுத்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: பிரம்மாண்டமான துவக்கம்.! ஜீ தமிழ் வெளியிட்ட சூப்பரான அறிவிப்பு.! என்ன? எப்போனு பார்த்தீங்களா.!